|
கணிப்பொறியை நீங்கள் செல்லப் பிள்ளை போல் பார்த்துக்
கொண்டால்தான் அது நீங்கள்
சொல்லுகிறபடியெல்லாம் கேட்கும்
கணிப்பொறிக்கு தொந்தரவு வராமல் பாத்துக்கொள்பது எப்படி !
கணிப்பொறி மேசை மேல் தேநீர், காப்பி,
குளிர்பாணம், தண்ணீர் எதுவுமே பக்கத்தில் வைக்காதீர்கள். ஏதாவது
கவிழ்ந்து கொட்டி விட்டதென்றால் அப்புறம் கணிப்பொறிதான்
கஸ்ரப்படும் (Keybord) தட்டச்சுக்கு உறை போட்டு மூடி வையுங்கள்.
தட்டச்சுமட்டுமல்ல (moniteur, Mouse, Twoer) திரை,எலி,கோபுரம் ஆகியவற்றையும் உறை போட்டு மூடி வைக்க வேண்டும்.
கணிப்பொறி
இயங்கிக் கொண்டிருக்கும் போது அதை இடம் விட்டு இடம் நகர்த்தும்
வேலையை எக்காரணம் கொண்டும் வைத்துக்கொள்ளாதீர்கள். காரணம்! உள்ளே
இருக்கும் வன்தட்டுப் பகுதி வெகு வேகமாகச் சுழன்று கொண்டிருக்கும்.
அந்தவேளையில் நாம் இடம் மாற்றுவதால் அது பழுது அடையநேரிடலாம்.
வன்தட்டு அதாவது (HrrdDisk) பழுதடைந்து விட்டதென்றால் நீங்கள்
கஸ்ரப்பட்டு பதிவு செய்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம்
வீணாகிப்போய்விடும்.
கணிப்பொறியை அணைக்கும்போது மிகவும் கவணமாகயிருக்க வேண்டும்
விசைகளை முரட்டுதனமாக
அழுத்தாதீர்கள் மென்மையாகக் கையாள வேண்டியது
மிக மிக அவசியம். இல்லாவிட்டால் இனைப்புக்கள் தளர்ந்து போகலாம்.
குறுந்தகடுகளில் (Floppy Disk) தகவல்களைச் சேர்த்து வைத்துக்
கொள்பது பாதுகாப்பான முறையாகும். இன்னறய நிலையில் CD, Zip,
என்பவற்றிழும் சேமித்து பாதுகாத்துக்கொள்ளலாம் சீடியில் பதிந்து
வைத்து கொள்பவர்கள். சிடியை கவணமாக மென்மையான கவரில் சீடியின் மேல்
பகுதியி்ல்
கீறல்கள் ஏற்படாமலும் சீடியின் கீழ்பகுதியில் தூசிகள்
படாதவாறும் கைவிரல்கள்
படாதவண்ணம். முக்கியம் சீடியின் மேல்பகுதியில்
கிறல்கள்
ஏற்படாமலிருக்க வேண்டும். காரணம் சேமிப்புக்குரிய பகுதி
மேல் பக்கம் தான் பதிவு செய்பதற்குரிய திரவம்
நிரவப்பட்டுள்ளது ஆகையால் கவணப்படுத்துங்கள்.
சீடியில் எழுதும்போது அதற்குரிய பேனாக்களால் எழுதவேண்டும்.
நீங்கள் சேமித்து
வைப்பதையும் கவணப்படுத்தினால் தான் கணிப்பொறியில்
கோளாறு
ஏற்பட்டால் நீங்கள் சேமித்து
பாதுகாத்ததை மீண்டும் கணிப்பொறியில் நிரவலாம். எனவே நீங்கள்
ஒவ்வொன்றையும் தயார்செய்து முடித்தவுடன் அதை ஒரு பிரதி
ஆக்கம் செய்து
கொள்பது மிக மிக சிறந்தது. கணிப்பொறி
வேலைசெய்து கொண்டிருக்கும்
போது ஏதாவது இணைப்புக்ளை
தொடுக்கும்
போது கணிப்பொறியை நகர்த்திதான் இணைக்க நேரிட்டால்
கணிப்பொறியை அணைத்து விட்டு இணைப்பது மிகவும் நல்லது. கணிப்பொறியின் வன்தட்டு அதிவேகமாக சுழன்று கொண்டிருக்கும்
கட்டத்தில் வன்தட்டின் உள்ளே ஊசீபோன்ற கருவி வன்தட்டில்
மோதும்போது சேதம்மடைந்து விடும். வன்தட்டில் எழுத, வாசிக்க,
அழிப்பதும்
அந்த ஊசீதான். இதை வடிவாக பார்ப்பதற்கு துரித கண்ணாடி
மூலம் கண்டுகொள்ளலாம். |